விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரின் பெயர் குமரன் தங்கராஜன்.
2/ 10
குமரன் தங்கராஜன் ஒரு டான்ஸர் ஆவார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றினார். பின்பு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
3/ 10
2015ல் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ இது என்ன மாயம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
4/ 10
குமரன் தங்கராஜன் சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சுஹாசினியும் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
5/ 10
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் குமரன் தங்கராஜன்.
6/ 10
நடிகர் குமரன் தங்கராஜன் ( Image : Instagram @kumaran_thangarajan)
7/ 10
நடிகர் குமரன் தங்கராஜன் ( Image : Instagram @kumaran_thangarajan)
8/ 10
நடிகர் குமரன் தங்கராஜன் ( Image : Instagram @kumaran_thangarajan)
9/ 10
நடிகர் குமரன் தங்கராஜன் ( Image : Instagram @kumaran_thangarajan)
10/ 10
நடிகர் குமரன் தங்கராஜன் ( Image : Instagram @kumaran_thangarajan)