விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக காவியா அறிவுமணி நடித்து வருகிறார். காவியா அறிவுமணி சீரியலில் ஹோம்லியாக நடித்து வருகிறார்.ஆனால் நிஜத்தில் செம்ம மாடர்னாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மஞ்சள நிற டி சர்ட் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்துள்ளார். டி சர்ட்க்கு மேட்சாக மஞ்சள் நிற தொப்பி அணிந்து டாம் பாய் லுக்கில் இருக்கிறார். பாவாடை சட்டை அணிந்திருக்கும் காவ்யா அறிவுமணி இந்த புகைப்படத்தில் மிகவும் க்யூட்டாக இருக்கிறார். கருப்பு நிற பார்ட்டி வியர் உடையில் கலக்கும் காவ்யா அறிவுமணி. க்ராஸ் சிலீவ் உடையில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் லுக்கில் காவ்யா அறிவுமணி. வீட்டில் கேஷ்வலாக இருக்கும் போது முல்லை இப்படித்தான் இருப்பாராம். வெறித்தனமாக வொர்க் அவுட் செய்துவிட்டு மிரர் செல்ஃபி எடுக்கும் காவ்யா அறிவுமணி.