நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். நடிகை சுஜிதா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் எண்ணற்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுஜிதா. இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்கள் பகிர்வார்.விதவிதமான சேலையில் சுஜிதா பதிவிட்ட புகைப்படங்கள் இதோ.. நடிகை சுஜிதா தனுஷ் ( Image : Instagram @sujithadhanush) நடிகை சுஜிதா தனுஷ் ( Image : Instagram @sujithadhanush) நடிகை சுஜிதா தனுஷ் ( Image : Instagram @sujithadhanush) நடிகை சுஜிதா தனுஷ் ( Image : Instagram @sujithadhanush) நடிகை சுஜிதா தனுஷ் ( Image : Instagram @sujithadhanush) நடிகை சுஜிதா தனுஷ் ( Image : Instagram @sujithadhanush)