விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா- கண்ணன் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஐஸ்வர்யாவாக நடிக்கும் சாய் காயத்ரி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். நடிகை சாய் காயத்ரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri) நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri) நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri) நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri) நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri) நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri) நடிகை சாய் காயத்ரி ( Image : Instagram @saai_gayatri)