பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை காவ்யா அறிவுமணி தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/ 6
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் முக்கியமானது.
3/ 6
இதில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா, தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காவ்யா அறிவுமணி.
4/ 6
முதலில் ரசிகர்கள் அவரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப்போக வரவேற்பைப் பெற்றார்.
5/ 6
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தார் காவ்யா.
6/ 6
பின்னர் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகிய அவர், விதவிதமான ஃபோட்டோஷூட்களை நடத்தி அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
16
காவ்யா அறிவுமணியின் கலக்கல் படங்கள்!