விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் ரவீணா தாகா நடித்து வருகிறார். ரவீணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார், ராட்சசன் திரைப்படம் ரவீணாவுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. ரவீணாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ரவீணா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார். ரவீணா பர்பிள் நிற பாவாடையில் பதிவிட்ட ஹாட்டான புகைப்படம். ஹே அழகியே ! ரவீணாவின் கேண்டிட் புகைப்படம். வெள்ளை நிற க்ராப் டி சர்ட்டில் க்யூட்டாக இருக்கும் ரவீணா. சீரியலில் ஹோம்லியாக இருக்கும் ரவீணா, நிஜத்தில் செம்ம மாடர்னானவர் என்பதற்கு இந்த புகைப்படம் எடுத்துக்காட்டு. புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியும் என்பதை ரவீணா உணர்த்துகிறார்.