இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமானார் கிருஷ்ணகுமாரி. ‘எல்லாரும் உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது. நீங்க பிரிஞ்சிடுவீங்கன்னு சொல்லிருக்காங்க. சாபம் விட்ட எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்’ என கண்ணீர் மல்க விஜய் டெலி அவார்ட்ஸில் அவர் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.