விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியங்கா குமார்.
3/ 10
அடிப்படையில் மாடலான இவர், 2016-ல் நடந்த ‘மேக்ஸ் இந்தியா மாடல் லுக்’ போட்டியில் பங்கு பெற்றதன் மூலம் பாப்புலரானார்.
4/ 10
மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். கன்னடத்தில் ஹீரோயின் / வில்லி என இரண்டு விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கும் பிரியங்கா, தனக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதில் வல்லவர்.
5/ 10
ஆனால் பிரியங்காவுக்கு வயதோ வெறும் 21 தான்.
6/ 10
தமிழில் சன் டிவி-யில் ஒளிபரப்பான சாக்லெட் சீரியல் மூலம் அறிமுகமானார்.
7/ 10
இதையடுத்து தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நடித்து வருகிறார்.
8/ 10
அதோடு கர்நாடகாவில் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார் பிரியங்கா.
9/ 10
இவருக்கு ஆடுவதும், பாடுவதும் மிகவும் பிடித்தமான விஷயங்கள். அதோடு நீச்சல் தான் பிரியங்காவின் பொழுது போக்கு. தண்ணீருக்குள் இருப்பதில், மீனுக்கே செம டஃப் கொடுப்பாராம்.
10/ 10
சீரியலில் ஹோம்லியாக நடித்து வரும் பிரியங்கா, நிஜத்தில் படு மார்டனும் கூட...