பிரபல இத்தாலியன் லெஜெண்டரி மாடல் Franco Mazzetti என்பவருடன் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விஜய் டிவி டிடி.
2/ 7
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
3/ 7
விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
4/ 7
தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி, துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5/ 7
இதற்கிடையே பிரபல இத்தாலியன் மாடல் Franco Mazzetti என்பவருடன் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் டிடி.
6/ 7
”மைக்கேல் ஏஞ்சலோ மற்றும் லியோனார்டோ டாவின்சி வாழ்ந்த அழகான நகரமான புளோரன்ஸ் நகரத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற இத்தாலிய மாடலான ஃபிராங்கோ மஸெட்டியை சந்தித்தது உண்மையிலேயே ஒரு கெளரவம்.
7/ 7
சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி Mr.Franco, இத்தகைய அற்புதமான மனிதர்களை சந்திப்பதே பயணத்தின் சிறந்த பகுதியாகும்” என இது குறித்து மகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் டிடி.
17
டிடி-யுடன் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?