விஜய் டிவி பிரபலம் டிடி, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் தான் எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் சேர் செய்துள்ளார்.
2/ 8
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
3/ 8
விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
4/ 8
தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி, காபி வித் காதல், துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
5/ 8
அந்தப் படத்திற்கு லைக்குகள் குவிந்தன.
6/ 8
இந்நிலையில் தற்போது பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக் கொண்ட படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
7/ 8
அதில், “இது இன்று நடந்தது. ரன்பீர் ராஜ் கபூர்...பாலிவுட்டில் தமிழ் தொகுப்பாளர்களுக்கு கதவுகள் திறக்கும் என்று நம்புகிறேன். ஷம்ஷேரா புரோமோஷனுக்கு என்னை அழைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
8/ 8
அதோடு ரன்பீர் கபூருடனான தனது உரையாடலை காண்பிக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.