ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ்.

 • 17

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 27

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் அவர் கலந்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 37

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். இதையடுத்து அஜித்தின் வலிமை, அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் புகழ்.

  MORE
  GALLERIES

 • 47

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  இந்நிலையில் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் புகழை தவிர மற்ற அனைத்து கோமாளிகளும் இடம் பெற்றிருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 57

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  இதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என சோகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். அதோடு குக் வித் கோமாளியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமுவிடம் சமூக வலைதளத்திலும் கேட்டனர். அதற்கு, நிச்சயம் புகழ் வருவார் என பதிலளித்தார் தாமு.

  MORE
  GALLERIES

 • 67

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  இதற்கிடையே ஒரு பெண்ணுடன் புகழ் நெருக்கமாக இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் புகழ்.

  MORE
  GALLERIES

 • 77

  லைஃப் பார்ட்னருடன் குக் வித் கோமாளி புகழ்!

  அதோடு, ‘பார்ட்னர் லவ் யூ’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் புகழின் வருங்கால மனைவி என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES