விஜய் டிவி-யின் ஹிட் நிகழ்ச்சிகளுள் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இதில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் நடிகை தீபா ஷங்கர்.
3/ 6
அதில் குக்காக இருந்தாலும், தனது நகைச்சுவைக்காகவும், அப்பாவித்தனமான பேச்சுக்காகவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இணைந்தார்.
4/ 6
மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த தீபா, வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
5/ 6
தற்போது சிவகார்த்திகேயனுடன் தீபா நடித்த டாக்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது.
6/ 6
இந்நிலையில் அவர் மார்டன் உடையில் இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இது நம்ம தீபா அக்காவா என ஆச்சர்யமடைந்துள்ளனர்.