விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார்.
2/ 7
நடிகை ஃபரீனா கர்ப்பமாக இருந்த போது 9 மாதங்கள் வரையிலும் சீரியலில் நடித்தார். குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களிலே மீண்டும் ஷூட்டிங்கிலும் கலந்துக்கொண்டார்.
3/ 7
நடிகை ஃபரீனா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். சீரியல் குறித்த அப்டேட்களையும் ஃபரீனா சில நேரங்களில் வெளியிடுவார்.
4/ 7
இன்ஸ்டாகிராமில் ஃபரீனாவுக்கு 1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
5/ 7
சீரியல் நடிகை ஃபரீனா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ..