நடிகர் ராஜூ ஜெய மோகனுக்கும் தாரிகாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
2/ 6
சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்களில் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த ராஜூ ஜெயமோகன், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
3/ 6
சீரியல்கள் மட்டுமல்லாது துணை முதல்வர், நட்புன்னா என்னானு தெரியுமா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் ராஜூ ஜெயமோகன் நடித்துள்ளார்.
4/ 6
இந்நிலையில் ராஜூ ஜெயமோகனுக்கும் தாரிகாவுக்கும் நேற்று மருதமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
5/ 6
தனது திருமண புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் ராஜூ ஜெயமோகனுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.