வெள்ளித்திரைக்கு இருக்கும் அதே பாப்புலாரிட்டி தற்போது சின்னத்திரைக்கும் இருக்கிறது என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.
2/ 10
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் ரோஷினி ஹரிபிரியன்.
3/ 10
ரோஷினி ஹரிபிரியன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மாடலிங் துறை மீது ஆசை வந்துள்ளது. பின்பு தொடர்ந்து போட்டோ ஷூட்க்களை செய்துள்ளார். அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
4/ 10
ஒரே சீரியலில் ஒருவர் இவ்வளவு பிரபலம் அடைய முடியும் என்றால் தான் அது ரோஷினி தான்.
5/ 10
பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ட்ரெண்டிங்கில் இருந்த போது, சில காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி கூறினார்.
6/ 10
ரோஷினியின் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக இருந்தது. சரி. இனி படங்களில் ரோஷினி நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
7/ 10
சீரியலில் பார்த்த கண்ணாம்மாவுக்கும் தற்போது இருக்கும் மாடர்ன் ரோஷினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
8/ 10
சீரியலில் பார்த்த கண்ணம்மாவா இவங்க என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார். கருப்பு நிற புடவையில் பீச் ஓரத்தில் ரொமாண்டிக் லுக் விடும் ரோஷினியின் புகைப்படம்.
9/ 10
பார்பி டால் போல் இருக்கும் ரோஷினியின் புகைப்படம்.
10/ 10
புடவைக்கு மேட்ச்சாக பலூன் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுக்கும் ரோஷினி ஹரிபிரியன்.