விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை வினுஷா மாடலிங் துறையை சேர்ந்தவர். கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலை விட்டு விலகிய பின் வினுஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். வினுஷாவிற்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். நடிகை வினுஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை வினுஷா தேவி ( Image : Instagram @vinusha_devi) நடிகை வினுஷா தேவி ( Image : Instagram @vinusha_devi) நடிகை வினுஷா தேவி ( Image : Instagram @vinusha_devi) நடிகை வினுஷா தேவி ( Image : Instagram @vinusha_devi) நடிகை வினுஷா தேவி ( Image : Instagram @vinusha_devi)