முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

பாக்கியலட்சுமி வீட்டு வேலைக்கார பெண் செல்வி என்ற கதாபாத்திரத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.

  • 18

    பாக்யா, ராதிகாவை தொடர்ந்து கோபி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார், பாக்யலட்சுமி சீரியலில் செல்வியாக நடித்து வரும் மீனா.

    MORE
    GALLERIES

  • 28

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி.

    MORE
    GALLERIES

  • 38

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 48

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 58

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி நடித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 68

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 78

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    பாக்கியலட்சுமி வீட்டு வேலைக்கார பெண் செல்வி என்ற கதாபாத்திரத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    செல்வியுடன் கோபி... பாக்கியலட்சுமியை தொடர்ந்து ராதிகாவுக்கும் டாட்டாவா?

    தற்போது அவர் கோபியுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பாக்யாவை விவாகரத்து செய்த கோபி, தற்போது ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES