விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக பிரியங்கா வலம் வருகிறார் .இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் இப்படி பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கினார்.
2/ 10
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு Runner Up ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3/ 10
தொகுப்பாளினி ப்ரியங்கா தற்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
4/ 10
ப்ரியங்கா சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இதில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு ரசிகர்களை எண்டர்டெயின் செய்வார்.