பீட்டர் பால் தனது கணவரில்லை என நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.
2/ 8
வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் விரைவிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர்.
3/ 8
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் காலமானார். இதையடுத்து வனிதாவின் 3-வது கணவர் மறைந்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது.
4/ 8
இந்நிலையில் இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வனிதா, “மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020-ல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிவுக்கு வந்தது.
5/ 8
நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்.
6/ 8
நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை. எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
7/ 8
என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள்.
8/ 8
ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் உரிமை உண்டு” என அதில் தெரிவித்துள்ளார்.
18
''பீட்டர்பால் என் கணவர் இல்லை''.. இன்ஸ்டாவில் பரபர விளக்கம் அளித்த வனிதா விஜயகுமார்