முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையையும் நடத்தி வருகிறார் வனிதா.

  • 112

    நடிகை வனிதா விஜயகுமார் தனது லேட்டஸ்ட் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 212

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த வனிதா திருமணத்துக்குப் பிறகு நடிப்பை விட்டு விலகினார்.

    MORE
    GALLERIES

  • 312

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    பின்னர் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.

    MORE
    GALLERIES

  • 412

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார்.

    MORE
    GALLERIES

  • 512

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வனிதா, பாதியிலேயே அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

    MORE
    GALLERIES

  • 612

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த அவர், படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

    MORE
    GALLERIES

  • 712

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் உள்ளிட்டப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 812

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    அதோடு வனிதா விஜயகுமார் என்ற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 912

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையையும் நடத்தி வருகிறார் வனிதா.

    MORE
    GALLERIES

  • 1012

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    இந்நிலையில் தற்போது புதிய ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.

    MORE
    GALLERIES

  • 1112

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1212

    லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் கவனம் ஈர்த்த வனிதா விஜயகுமார் - வைரல் படங்கள்!

    வனிதா விஜயகுமார் லேட்டஸ்ட் படங்கள்.

    MORE
    GALLERIES