ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » அவளின் நன்மைக்காக தான் இந்த முடிவை எடுத்தேன்.. அப்பாவுடன் இருக்கும் வனிதாவின் 2வது மகள்!

அவளின் நன்மைக்காக தான் இந்த முடிவை எடுத்தேன்.. அப்பாவுடன் இருக்கும் வனிதாவின் 2வது மகள்!

வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா அவரின் அப்பாவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். பலரும் வனிதாவிடம் 2வது மகள் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு பதில் கூறியுள்ளார் வனிதா.