முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நக்மா.

  • 17

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    80 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷோபனா. 52 வயதாகும் இவர் திருமணம் செய்துக் கொள்ளாமல், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    90-களில் விஜய், கார்த்திக், முரளி, பிரசாந்த் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த கெளசல்யாவுக்கு தற்போது வயது 43. இன்னும் அவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

    MORE
    GALLERIES

  • 37

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நக்மா, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 48 வயதாகும் நக்மா திருமணமாகாதவர்.

    MORE
    GALLERIES

  • 47

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கனகா, 90-களில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். இவரும் இன்னும் சிங்கிள் தான்.

    MORE
    GALLERIES

  • 57

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    கோவை சரளா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களை தனது நகைச்சுவையால் மகிழ்வித்து வருகிறார். இவரும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

    MORE
    GALLERIES

  • 67

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண், இன்னும் சிங்கிள் தான்.

    MORE
    GALLERIES

  • 77

    இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள்!

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம், இருவர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர் தபு. 52 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

    MORE
    GALLERIES