டிடிஎப் வாசனுடன், மெளனராகம் 2 சீரியல் நடிகை ரவீனா பைக் ரைட் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
2/ 6
அதி வேகமாக பைக் ஓட்டி அதனை வீடியோவாக யூ-ட்யூபில் பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன்.
3/ 6
வேகமாக செல்வதால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஜி.பி.முத்துவுடன் பைக்கில் வேகமாக சென்றதால், கோவை சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடும் வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
4/ 6
இந்நிலையில் தற்போது நடிகை ரவீனா தாஹாவுடன் பைக் ரைடு சென்றிருக்கிறார் வாசன்.
5/ 6
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மெளனராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரவீனா. அதோடு குக் வித் கோமாளி 4-ல் கோமாளியாகவும் இடம் பெற்றுள்ளார்.
6/ 6
வாசனுடன் பைக்கில் செல்லும் ரவீனா, பயத்தில் அலறிய காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
16
அசுர வேகத்தில் சென்ற TTF வாசன்... அலறிய மெளனராகம் சக்தி