நடிகை திவ்யா ஸ்ரீதர் இப்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் செவந்தி தொடரில் நடிக்கிறார். இதற்கு முன்பு மகராசி தொடரில் நடித்து இருக்கிறார். அதே போல் அர்னாவ் கேளடி கண்மணி, கல்யாணப்பரிசு தொடர்களில் நடித்தார். சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் செல்லம்மா தொடரில் சித்துவாக நடித்து வருகிறார்.
நிஜத்திலும் இதே கதை தான். முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார் திவ்யா. அவருக்கு 6 வயதில் மகளும் இருக்கிறார். அவரை தான் அர்னாவ் 2வது திருமணம் செய்துக் கொண்டார். தற்போது திவ்யா ஸ்ரீதர் மீது மற்றொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார் அர்னாவ். அதாவது திவ்யா விவாகரத்து பெறாமலே தன்னுடன் இருந்ததாகவும் அவருக்கு குழந்தை இருப்பது முன்பே தெரியாது பிறகு தான் தெரிய வந்தது எனவும் கூறியுள்ளார்.