முகப்பு » புகைப்பட செய்தி » சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ , பாடகர் சூப்பர் சிங்கர் புகழ் ஆனந்த் அரவிந்த் உடன் சேர்ந்து நடத்திய பிரைடல் வெட்டிங் லுக் ஃபோட்டோஸ் லைக்ஸ்களை குவித்துள்ளது.

 • 18

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் தனது அக்காவையே ஓவர்டெக் செய்து இறுதி சுற்று வரை மேடை ஏறியவர் தான் நித்யஸ்ரீ.

  MORE
  GALLERIES

 • 28

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  இயக்குனர் ரவிஅரசு இயக்கிய ‘ஈட்டி’ படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  அதன் பின்பு விதவிதமான டப்மேஷ்களை இணையத்தில் வெளியிட்டார். அவரின் குரலில் இருந்த எனர்ஜி ரசிகர்களை கட்டிபோட்டது. Get NithyaFied எனும் பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் ஃபேஷன், பாடல், டப்மேஷ் என கலக்கி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 48

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  இதுத்தவிர இன்ஸ்டாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ அவ்வப்போது ஃபோட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 58

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  இந்நிலையில் சமீபத்தில் தென்னிந்திய திருமண ஆடைகளின் களஞ்சியமாக இருக்கும் தனியார் ஷாப்பிங் கடைக்காக நித்ய ஸ்ரீ மற்றும் ஆனந்த் அரவிந்த் நடத்திய பிரைடல் லுக் புகைப்படங்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 68

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  ஏற்கெனவே இவர்கள் இருவரும் இணைந்து பல விளம்பர ஷூட்கள், ஃபோட்டோ ஷூட்களை நடத்தியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 78

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நித்யஸ்ரீ யின் ஃபேஷன், அணிகலன்களை ரசிப்பதற்கே நிறைய காலேஜ் கேர்ள்ஸ் கூட்டம் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 88

  சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ நடத்திய வேற லெவல் ஃபோட்டோ ஷூட்.. நீங்க பார்த்தீங்களா?

  இந்நிலையில் நித்யஸ்ரீ - ஆனந்த் அரவிந்தின் சமீபத்திய ஃபோட்டோஷுட் பலரின் கவனத்தையும் பெற்று இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகிறது.

  MORE
  GALLERIES