Home » photogallery » entertainment » TELEVISION SUN TV VIJAY TV ACTORS REPLACEMENT IN TAMIL SERIALS TV ACTORS QUIT THE SERIAL REWIND 2021 SRE

Rewind 2021 : இனி இவருக்கு பதில் இவர்.. சின்னத்திரையில் இந்த ஆண்டு அரங்கேறிய ஆர்டிஸ்ட் மாற்றங்கள்!

சின்னத்திரையில் இந்த ஆண்டில் இவருக்கு பதில் இவர் என பல கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டது இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டது. அப்படி 2021 ஆம் ஆண்டில் சின்னத்திரையில் மாற்றப்பட்ட மற்றும் சீரியலை விட்டு பாதியில் சென்ற ஆர்டிஸ்டுகளில் தொகுப்பை இந்த rewind 2021ல் பார்க்கலாம்.