முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

40 வயதைக் கடந்த ஸ்ருதி இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

  • 17

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    சன் டிவி-யில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர் ஸ்ருதி ராஜ்.

    MORE
    GALLERIES

  • 27

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 37

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    ஆனால் சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாததால் தனது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பினார்.

    MORE
    GALLERIES

  • 47

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஸ்ருதி, ஆஃபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு உள்ளிட்ட சீரியல்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

    MORE
    GALLERIES

  • 57

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் இசைப்ரியாவாக நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 67

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    40 வயதைக் கடந்த ஸ்ருதி இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 77

    சினிமா டூ சீரியல்.. சன் டிவி ‘தாலாட்டு’ நாயகியின் சின்னத்திரை பயணம்!

    இன்ஸ்டகிராமில், ரீல்ஸ், புகைப்படங்கள் போன்றவற்றை அடிக்கடி பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ருதி, தென்றல் சீரியலுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES