சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேப்ரியெல்லா செல்லஸ். இவர் கபாலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஐரா படத்திலும் நடித்திருந்தார். கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் ‘கடிதாசிகாரி’ என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார். கேப்ரியெல்லாவின் இன்ஸ்டாகிராமை ஏ.ஆர்.ரஹ்மான் பின்தொடர்கிறார் என்பதை சில நாட்களுக்கு முன்பு கேப்ரில்லா பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நடிகை கேப்ரியெல்லா தற்போது சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார்.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேப்ரியெல்லா சில ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் (Image : Instagram @gabrellasellus_official) நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் (Image : Instagram @gabrellasellus_official) நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் (Image : Instagram @gabrellasellus_official)