கேப்ரியல்லா செல்லஸ், ஒரு டிக்டாக்கராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் வைரலான டிக்டாக் வீடியோக்கள் வழியாக புகழ் பெற்ற பிறகு விஜய் டிவியின் பிரபல காமெடி ஷோவான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார் கேப்ரியல்லா செல்லஸ்.