சீரியல் நடிகை உஷா சாய்க்கும் பிரகாஷூக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
2/ 5
தெய்வமகள், அழகிய தமிழ் மகள், சக்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் உஷா சாய்.
3/ 5
உஷா சாய்க்கும் பிரகாஷூக்கும் கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
4/ 5
சமீபத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் உஷா சாய் - பிரகாஷ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
5/ 5
உஷா சாய் - பிரகாஷ் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த பலரும் இத்தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்