சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ப்ரியங்கா நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ப்ரியங்கா நல்காரிக்கு இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ப்ரியங்கா அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். தற்போது வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka) நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka) நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka) நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka) நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka) நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka) நடிகை ப்ரியங்கா ( Image : Instagram @nalkarpriyanka)