முகப்பு » புகைப்பட செய்தி » ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

எந்த வித முன் அறிவிப்பின்றி தனக்கு திருமணமாகிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு பிரியங்கா அதிர்ச்சியளித்திருக்கிறார்.

 • 19

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  தொலைக்காட்சி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் குறிப்பாக ரோஜா சீரியல், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார் என்பவரும் நடித்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 39

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 49

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

  MORE
  GALLERIES

 • 59

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  கடந்த 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

  MORE
  GALLERIES

 • 69

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  தற்போது இந்தத் தொடரில் ரோஜாவாக நடித்த பிரியங்கா, ஜி தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீதா ராமன் சீரியலில் நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 79

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  இந்த நிலையில் எந்த வித முன் அறிவிப்பின்றி தனக்கு திருமணமாகிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு பிரியங்கா அதிர்ச்சியளித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 89

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  இவரது திருமணம் கோவிலில் வைத்து எளிமையாக நடைபெற்றதாக தெரிகிறது. காதல் திருமணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 99

  ரோஜா சீரியல் நடிகைக்கு கோயிலில் நடந்த எளிமையான திருமணம் : அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் படங்கள்!

  இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

  MORE
  GALLERIES