சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் ஆர்த்தி சுபாஷ் நடித்து வருகிறார். ஆர்த்தி சுபாஷ் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஆர்த்தி சுபாஷ் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது ரெட்ரோ ஸ்டைலில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பாண்டவர் இல்லம் ஷூட்டிங்கின் போது மல்லிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. நடிகை ஆர்த்தி சுபாஷ் ( Image : Instagram @aarthi_subash) நடிகை ஆர்த்தி சுபாஷ் ( Image : Instagram @aarthi_subash) நடிகை ஆர்த்தி சுபாஷ் ( Image : Instagram @aarthi_subash) நடிகை ஆர்த்தி சுபாஷ் ( Image : Instagram @aarthi_subash) நடிகை ஆர்த்தி சுபாஷ் ( Image : Instagram @aarthi_subash)