பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு விக்னேஷ், தனது கர்ப்ப கால படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/ 7
தொலைக்காட்சி பிரபலங்கள் அனு - விக்னேஷ் தம்பதி விரைவில் பெற்றோராக இருக்கிறார்கள்.
3/ 7
ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அனு, தனது சமூக ஊடகத்தில் சில படங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
4/ 7
எனது பாதியாகவும், நான் நேசிக்கும் ஒருவரின் பாதியாகவும் இருக்கும் இந்தச் சிறிய உயிரை சந்திக்க மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
5/ 7
இது வெறும் ஃபோட்டோஷூட் தான், நான் இன்னும் குழந்தையை பெற்றெடுக்கவில்லை.
6/ 7
அனு சுலாஷ் மற்றும் சம்பத் விக்னேஷ் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.
7/ 7
ஆபிஸ், ஆண்டாள் அழகர், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள அனு தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
17
பாண்டவர் இல்லம் அனுவின் கர்ப்பகால படங்கள்!