‘கல்யாண வீடு’ தொடரில் நடித்திருந்த நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2/ 6
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ‘கல்யாண வீடு’ சீரியலும் ஒன்று.
3/ 6
கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ தொடரில் இயக்குநர் திருமுருகன், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
4/ 6
கோபி கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் கேரக்டரில் நடித்திருந்த ஸ்பூர்த்தி கவுடா, தனக்கு திருமணமாக இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.
5/ 6
ஸ்பூர்த்தி கவுடாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/ 6
விரைவில் திருமணமாக இருக்கும் ஸ்பூர்த்தி கவுடாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.