நடிகை சத்யப்பிரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்தப் படங்கள் இன்ஸ்டகிராமில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
2/ 7
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கோலங்கள் சீரியலை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம், மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.
3/ 7
இத்தொடர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
4/ 7
இதில் நடிகைகள் சத்யபிரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, நடிகர்கள் மாரிமுத்து, கமலேஷ், விபு ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
5/ 7
பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக எதிர்நீச்சல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
6/ 7
இந்நிலையில் சமீபத்தில் சத்யபிரியாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
7/ 7
அதில் எதிர்நீச்சல் குழுவினருடன், தேவயானி, நளினி உள்ளிட்ட கோலங்கள் சீரியலில் சத்யபிரியாவுடன் இணைந்து நடித்தவர்களும் கலந்து கொண்டனர்.
17
'எதிர் நீச்சல்' குழுவினருடன் சங்கமித்த 'கோலங்கள்' பிரபலங்கள்... என்ன விஷயம் தெரியுமா?
நடிகை சத்யப்பிரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்தப் படங்கள் இன்ஸ்டகிராமில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.