முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகம் ஆன கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் நடிகை, துணை நடிகை என முக்கியமான ரோல்களில் நடித்தவர்.

  • 17

    நடிகை கனிகா மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்து வரும் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

    சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி ரோலில் நடித்து வரும் நடிகை கனிகாவுக்கு இந்த சீரியல் மூலம் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

    எம்.பி.ஏ படித்தும் படிக்காத குணசேகரனிடம் மாட்டிக் கொண்டு கூண்டில் அடைப்பட்ட கிளி போல் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஈஸ்வரி, தற்போது அதிலிருந்து விடுபட்டு வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

    முக்கியமாக சீரியலில் இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈஸ்வரியை கொண்டாட வைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 57

    நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

    தமிழில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகம் ஆன கனிகா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழி படங்களில் நடிகை, துணை நடிகை என முக்கியமான ரோல்களில் நடித்தவர்.

    MORE
    GALLERIES

  • 67

    நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

    இவரது கணவர் ஷ்யாம். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

    MORE
    GALLERIES

  • 77

    நீச்சல் உடையில் எதிர்நீச்சல் ஈஸ்வரி... குணசேகரனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்!

    தற்போது மாலத்தீவு விடுமுறையில் இருக்கும் கனிகா, அங்கு எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES