முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

ஒரு சில ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரில் பெண்களின் ஒழுக்கம் குறித்து வகுப்பெடுத்துவிட்டு இப்படியா நடந்து கொள்வது என கேள்வி எழுப்பிவருகின்றனர்

 • 16

  பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

  சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் என்ற வேடத்தில் மாரிமுத்து கலக்கி வருகிறார். ஸ்லாங்கில் அவர் பேசும் விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

  அடிப்படையில் இயக்குநரான மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

  MORE
  GALLERIES

 • 36

  பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

  சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலத்தில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் பணியாற்றிய அனுபவங்களை மாரிமுத்து பகிர்ந்துகொண்டிருந்தார். இந்தப் பேட்டியில் அவர் சொன்ன பல சுவாரசியத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

  அந்த வகையில் வாலி படத்தில் அஜித்திடம் மீசை எடுக்குமாறு எஸ்.ஜே.சூர்யா கேட்டதாகவும் ஆனால் தனக்கு பிற படங்களில் நடிக்க வேண்டி இறுப்பதாக கூறி மறுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரிய தகவலாக அமைந்தது.

  MORE
  GALLERIES

 • 56

  பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

  இந்த நிலையில் கால் செய்யட்டுமா என பெண் படத்துடன் நெட்டிஷன் ஒருவர் பெயரிட்டிருந்தார். அவரது பதிவிற்கு நடிகர் மாரிமுத்து என்ற பெயருடைய ட்விட்டர் ஐடியிலிருந்து நம்பர் பதிவிடப்பட்டிருக்கிறது. இது அவருடைய ஒரிஜினல் ஐடியா இல்லை ஃபேக் ஐடியா என்பது கூட ஆராயாமல் நெட்டிஷன்கள் மாரிமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 66

  பெண்ணுக்கு நம்பர் கொடுத்தாரா எதிர்நீச்சல் மாரிமுத்து ? வைரலாகும் ஸ்கீரின்ஷாட் - வச்சு செய்யும் நெட்டிஷன்கள்

  அதில் ஒரு சில ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரில் பெண்களின் ஒழுக்கம் குறித்து வகுப்பெடுத்துவிட்டு இப்படியா நடந்து கொள்வது என கேள்வி எழுப்பிவருகின்றனர். இதனையடுத்து நடிகர் மாரிமுத்து பெயரில் இருக்கும் ட்விட்டர் பக்கம் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது.

  MORE
  GALLERIES