ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதால் திருஷ்டிப்பட்டு விடும் என்று பலர் ஸ்ரீதேவியிடம் அட்வைஸ் செய்தார்களாம். அவர்களுக்கு ஸ்ரீதேவி பதிலடி கொடுக்கும் விதமாக ..

 • 19

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  பிரபல சிரியல் நடிகை ஸ்ரீதேவி - புகைப்பட கலைஞர் அசோக் சின்டாலா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

  MORE
  GALLERIES

 • 29

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தவர். அதன்பிறகு வெள்ளித்திரையில் பெரிதாக நடிக்கவில்லை.

  MORE
  GALLERIES

 • 39

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். கல்யாணப் பரிசு,ராஜா ராணி, வாணி ராணி, தங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 49

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  முதல் லாக் டெளன் அமல்படுத்தப்பட்ட சமயத்தில் ஃபிட்னஸில் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, தன் வாழ்வியம் முறையை 100% ஆரோக்கியமாக மாற்றி கொண்டார். அதன் விளைவாக உடல் எடையைக் குறைத்து ஸிலிம்மாக மாறினார்.

  MORE
  GALLERIES

 • 59

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  ஸ்ரீதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் கருவுற்றிருப்பதை இன்ஸ்டாவில் தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். ஜூலை மாதம் 5 ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 69

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  ஸ்ரீதேவி தன் Pregnancy Journey-யை தொடர்ந்து இன்ஸ்டாவில் பகிந்ர்ந்து வந்தார். இதனால் அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தனர். இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்களின் எண்னிக்கையும் அதிகரித்தது.

  MORE
  GALLERIES

 • 79

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  ஸ்ரீதேவி தன் குழந்தையின் ஒவ்வொரு அழகிய தருணத்தையும் படம்பிடித்து இஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். பிறந்து 7 மாதங்களே ஆன சித்தாராவுக்கு இன்ஸ்டாவில் தனி பக்கம் உள்ளது, அவரை 30,000 பேர் பின் தொடர்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 89

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  தற்போது ஸ்ரீதேவியின் க்யூட் குட்டி பாப்பா சித்தாராவின் வீடியோக்கள் யூ டியூப்பில் டிரெண்டிங்கில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 99

  டிரெண்டிங் பேபி சித்தாரா சின்டாலாவின் குட்டி ஸ்டோரி!

  குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதால் திருஷ்டிப்பட்டு விடும் என்று பலர் ஸ்ரீதேவியிடம் அட்வைஸ் செய்தார்களாம். அவர்களுக்கு ஸ்ரீதேவி பதிலடி கொடுக்கும் விதமாக ‘’ எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நானும் என் கணவரும் பாசிடிவிட்டியை நம்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES