Home » photogallery » entertainment » TELEVISION SOLVATHELLAM UNMAI LAKSHMI RAMAKRISHNAN YOUTUBE INTERIEW HIT ON SOCIAL PLATFORM ACTRESS DIRECTOR LAKSHMIRAMAKRISHNAN

8 வருடமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உதவி செய்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் கிட்டத்தட்ட 8 வருடங்களாக தனிப்பட்ட முறையிலும் டிரஸ்ட் வழியாகவும் உதவி செய்து வருகிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.