விஜய் டிவி அதன் ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகவும் பிரபலமானது. அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக தான் இருக்க வேண்டும். தற்போது இந்நிகழ்ச்சியின் 3-ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
2/ 8
இதில் குக்குகளும் கோமாளிகளும் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
3/ 8
இதில் குக்குகளுக்கும், கோமாளிகளுக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.
4/ 8
அவர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சிவாங்கி.
5/ 8
அவரது அழகான நகைச்சுவை உணர்வும், குரல் வளமும் ரசிகர்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறவில்லை.
6/ 8
டிவி, சினிமா, யூ-ட்யூப் என படு பிஸியாக இருக்கிறார் சிவாங்கி.
7/ 8
அதோடு இன்ஸ்டாகிராமில் தனது வித விதமான படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
8/ 8
இந்நிலையில் தான் 2015-ல் இருந்ததை விட 2022-ல் உடல் எடையைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் சிவாங்கி.