கடந்த 2019-ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பங்குகொண்ட சிவாங்கி, இசை பிரியர்களுக்கும் மட்டுமே பரீட்சயமானார்.
2/ 9
அதன் பிறகு 2020-ஆம் ஆண்டில் காமெடி-குக்கிங் ஷோவான குக்கு வித் கோமாளியில் கலந்துக் கொண்ட அவர், ஒரு க்யூட்டான கோமாளியாக கலக்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பரிச்சயமானார்.
3/ 9
சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னரே, அதாவது 2009-ஆம் ஆண்டுலேயே 'பசங்க' திரைப்படம் வழியாக பாடகியானார் சிவாங்கி.
4/ 9
அந்தப் படத்தில் வரும் "அன்பாலே அழகும்" என்கிற பாடலை பாடியது சிவாங்கி தான்.
5/ 9
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான 'குக் வித் கோமாளி' ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
6/ 9
தற்போது டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதோடு சினிமாவில் நடிப்பது, பாடுவது, ஆல்பம் பாடல்களை பாடுவது என படு பிஸியாக வலம் வருகிறார் சிவாங்கி.
7/ 9
இந்நிலையில் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் படம் லைக்ஸை குவித்து வருகிறது.
8/ 9
அதாவது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட படம் தான் அது.
9/ 9
ஜாலியோ ஜிம்கானா செட்டில் இது நடந்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.