முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

ட்ரெண்டியான உடையில் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் சிவாங்கி.

  • 17

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    விஜய் டிவி சிவாங்கி மாடர்ன் உடையில் எடுத்துக் கொண்ட படங்களை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    சிவாங்கி சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அங்கு தனது பேச்சால் பிரபலமான அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

    MORE
    GALLERIES

  • 37

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    அதில் குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அஸ்வின் - சிவாங்கி காம்போ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 47

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிவாங்கிக்கு டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 57

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    வடிவேலு உடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 67

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    இந்நிலையில் தற்போது ட்ரெண்டியான உடையில் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் சிவாங்கி.

    MORE
    GALLERIES

  • 77

    இதை எதிர் பாக்கவே இல்ல... சிவாங்கியின் மாடர்ன் படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

    அந்தப் படங்களப் பார்த்த ரசிகர்கள், சிவாங்கியின் வித்தியாச தோற்றத்திற்கு தங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES