ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

விஜய் டிவி சிப்பிக்குள் முத்து விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இருவரும் தங்கள் காதலை அறிவித்துள்ளனர்.

 • 17

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இருவரும் தங்கள் காதலை அறிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 27

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  விஜய் டிவி-யின் சிப்பிக்குள் முத்து சீரியலில் அபினவ் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் விஷ்ணுகாந்த்.

  MORE
  GALLERIES

 • 37

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  அதே சீரியலில் பொன்னியாக நடித்தவர் சம்யுக்தா.

  MORE
  GALLERIES

 • 47

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  இவர்கள் இருவரும் தற்போது தங்கள் காதலை உறுதிப்படுத்திருக்கிறார்கள். அது குறித்த பதிவில், “எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னைக் கண்டேன். நீ உண்மையிலேயே என் புன்னகையின் அளவு. விஷ்ணுகாந்த் என் வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றியவர்.

  MORE
  GALLERIES

 • 57

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  நான் உன்னுடன் இருக்கும்போது நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்தநாளில் இருந்து உன்னுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  உங்கள் அனைவரின் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறோம். இதுவரை நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆதரவு,

  MORE
  GALLERIES

 • 77

  ரீல் டூ ரியல்... காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  இப்போது நாங்கள் இருவரும் உங்கள் அனைவரிடமிருந்தும் அதை இரட்டிப்பாகப் பெற விரும்புகிறோம். உங்கள் அன்பான இதயத்தால் எங்கள் இருவரையும் ஆசீர்வதியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.

  MORE
  GALLERIES