முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

Sivaangi : பாடகி மற்றும் நடிகையான சிவாங்கியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்...

 • 17

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  சிவாங்கி பாடகி, நடிகை மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் கலக்கி வருகிறார். 

  MORE
  GALLERIES

 • 27

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சிவாங்கி தற்போது சின்னத்திரையில் மினி லேடி சூப்பர் ஸ்டார் போல் வலம் வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  சொந்தமாக யூடியூப் சேனலை ஒருபக்கம் நடத்தி மில்லியன் பார்வையாளர்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ் என சிவாங்கி ரசிகர்களுக்கு பஞ்சமே இல்ல.

  MORE
  GALLERIES

 • 57

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  கடைத்திறப்பு விழாவிற்கு சிவாங்கி வருகிறார் என்றால் கூட்டம் அலைமோதுகிறதாம். அப்படி ஒரு மவுஸ் சிவாங்கிக்கு இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வடிவேலு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும், காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார் .

  MORE
  GALLERIES

 • 77

  இன்ஸ்டாவில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ், மூவி ஆஃபர்ஸ்.. கலக்கும் சிவாங்கி..

  சிவாங்கி தற்போது ’கிங் டைகர்’ என்ற படத்தில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. சின்னத்திரை, சினிமா, சோசியல் மீடியா என அனைத்திலும் கலக்குபவராக சிவாங்கி வலம் வருகிறார்.

  MORE
  GALLERIES