நடிகை ஷெரின் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/ 7
கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.
3/ 7
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ஷெரின் நடித்த விசில் திடைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
4/ 7
பின்பு திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த ஷெரின், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
5/ 7
நிகழ்ச்சியில் மீண்டும் ஷெரினின் தமிழ் பேச்சு, க்யூட் ரியாக்ஷன்களை ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர்.
6/ 7
உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும்போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
7/ 7
இந்நிலையில் அவர் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
17
பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட வாவ் படங்கள்!