புதிய வீடு கட்ட பூமி பூஜை போட்ட படங்களை சீரியல் நடிகை நீலிமா ராணி தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/ 9
சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி.
3/ 9
தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
4/ 9
அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
5/ 9
விஜய் டிவி-யின் அரண்மனைகிளி சீரியலில் நடித்து வந்த நீலிமா ராணி, தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார்.
6/ 9
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.
7/ 9
இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா தற்போது புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.
8/ 9
கிராமத்தில் சொந்த வீடு கட்ட பூமி பூஜை போட்ட படம்தான் அது.
9/ 9
இதையடுத்து நீலிமாராணி குடும்பத்தினருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
19
சந்தோஷத்தில் நீலிமாராணி... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?