முகப்பு » புகைப்பட செய்தி » Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வரும் விஷ்வா என்பவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் நக்‌ஷத்ரா.

 • 17

  சீரியல் நடிகை நக்‌ஷத்ராவுக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

  ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் 'வெண்ணிலா' என்கிற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நட்சத்திரா.

  MORE
  GALLERIES

 • 37

  Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

  அந்த சீரியல் அவருக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

  MORE
  GALLERIES

 • 47

  Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

  தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலில் நடித்து வருகிறார் நக்‌ஷத்ரா.

  MORE
  GALLERIES

 • 57

  Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

  நக்‌ஷத்ராவின் தோழிகள் சைத்ரா, ஷபானா, ரேஷ்மா என அனைவரும் திருமணமாகி செட்டிலாகிவிட, தற்போது நக்‌ஷத்ராவும் செல்வியிலிருந்து திருமதியாகியிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 67

  Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வரும் விஷ்வா என்பவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார் நக்‌ஷத்ரா.

  MORE
  GALLERIES

 • 77

  Nakshathra: காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி நக்‌ஷத்ரா!

  தற்போது அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES