ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துகள்!

ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துகள்!

திருமணத்துக்குப் பிறகு இருவரும் பிஸியாக இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார்.