ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » காதல்.. கல்யாணம்.. கைது! செல்லம்மா சீரியலில் இருந்து நடிகர் அர்ணவ் நீக்கம்?

காதல்.. கல்யாணம்.. கைது! செல்லம்மா சீரியலில் இருந்து நடிகர் அர்ணவ் நீக்கம்?

செல்லம்மா சீரியல் ஹீரோ நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் புதுமுக நடிகர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.